விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
  ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
  மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேன் அமர் சோலை - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய
நாங்கை - திருநாங்கூரில்
நல் நடுவுன் - நட்ட நடுவில்
செம்பொன்செய் கோயிலின் உள்ளே - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே
வானவர் கோனை - தேவாதிதேவனை

விளக்க உரை

English Translation

Groves dripping nectar, Nangur-surrounding, -semponsei koyil in their midst; Lord of celestials, sung in the songs of king of Mangai Kalikanri. Those who tan master this prefect garland of beautiful Pann based Tamil songs; will get the rule of under-parasol, then become gods in the sky as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்