விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
  உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 
  குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
  மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மந்தி - பெண் குரங்கானது
குந்தி - குந்திக்கொண்டு
வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய் - நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய்
மாம்பணைமேல் வைகும் நாங்கூர் - மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில்

விளக்க உரை

English Translation

The crescent-decked mat-haired Siva was created by Brahma-on-a-lotus, who in turn was created by our Lord on his navel. He resides of Nangur, -where monkeys sit and eat bananas from fertile plantation; then take their young ones to their bosom, and go to sleep on the thick branches of the Mango tree, -In the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்