விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*
    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சாடு கோய் விழ - (அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி
தாள் நிமிர்த்து -திருவடிகளைத் தூக்கினவனாயும்
ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட - ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில்
வாணனை - பாணாஸுரனை
ஆயிரம் தோள்களும் - ஆயிரந் தோள்கயையும்

விளக்க உரை

English Translation

The Lord who smote the devil-cart with his foot, then cut the thousand arms of Bana and put his retinue to flight, resides of Nangur, -where pennons on mansion-top penetrate the sky and stop the Sun's ascent, -in the temple of van-purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்