விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
  சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*
  கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
  ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கூறு - அருளிச்செய்த
தமிழ் பத்தும் - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
வல்லார் - ஓதவல்லவர்கள்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில்
இமையவரோடு இருப்பார் - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள்

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs by sharp-speared Kaliyan speaks of the dark hued Lord Krishna who resides permanently in the excellent groves of Nangur’s Tiruttevanar Togai. Those who master it will enter the good Vaikunta and live in the company of the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்