விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை*  காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* 
  குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்*  குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
  துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*  தூமறையோர்  தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை* 
  அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காமரு சீர் - விருப்பத்தக்க கல்யாண குணங்களையுடையவனும்
முகில் வண்ணன் - காளமேக நிறத்தனும்
முன் காலிகள் காப்பான - முன்பெருங்கால் பசுக்களை (பெருமழையினின்று) காக்கும் பொருட்டு
குன்று அதனால் மழை தடுத்து - கோவர்த்தனமலையினால் மழையைத் தடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன் - குடக்கூத் தாடினவனுமான பெருமான்

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord came as the adorable cloud-hued cowherd-lad. He threw the devil-calf against the bedeviled wood-apple tree and felled its fruits, he lifted the Govardhana mount against a hailstorm and protected the cows, he danced over pots. He resides permanently in Nangur where flag-high walls and mansions surround the high Gopuram and intricately carved Mandapas, and pure Vedic seers chant in unison in Yagasalas. The bumble bees drink nectar from the fresh blossoms of the surrounding groves and sing joyously. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்