விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தார் ஆய தன் துளவம்*  வண்டு உழுதவரை மார்பன்* 
  போர் ஆனைக் கொம்பு ஒசித்த*  புள் பாகன் என் அம்மான்*
  தேர் ஆரும் நெடு வீதித்*  திருவாலி நகர் ஆளும்* 
  கார் ஆயன் என்னுடைய*  கன வளையும் கவர்வானோ! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரு ஆலி நகரி ஆளும் - திருவாலி நகரை ஆள்பவனுமான
கார் ஆயன் - கரியகோலக் கண்ணபிரான்
என்னுடைய - (வேறு புகலற்றிருக்கிற) என்னுடைய
கனம் வளையும் - பொன் வளைகளையும்
கவர்வானை - அபஹரிப்பனோ! (அபஹரிப்பது தகுமோ).

விளக்க உரை

English Translation

O Lord wearing a garland of cool Tulasi over a mountain-like chest, -which the bumble bees dig into, - O Lord who plucked the elephant tusk, O Lord who rides the Garuda bird, my Master, who rules over the chariot, is it right to convert my bangles?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்