விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
  கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*
  நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
  தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு புல்லி அறையும் பொழில் சூழ் - வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட
தென் ஆலி இருந்த மாயனே - திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக,
கல்லின் திண் மன்னு தோள் - மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய
கலியன் ஒலி செய்த - திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த
நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும் - அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs by strong armed Kaliyan sing of the Wonder-Lord residing in Southern Tiruvali surrounded by bee-humming fragrant groves. Those who master it will live in the world of the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்