விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
  மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*
  அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
  தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடல் - மிக்க வலிமையுடையதுமான
வேழம் - (குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை
வீழ - மாண்டொழியும் படி
வீதி வருவான் - (வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன்
தேவர் வணங்கு - நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற

விளக்க உரை

English Translation

Who can do such things? He rolled a terribly angry rutted elephant, like a huge black mountain. Women with long lotus-lotus-like eyes lift their hands in worship when they see him come. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்