விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
  பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 
  கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
  திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கரு மா கடலுள் - கறுத்துப் பெரிய கடலிலே
கவை நா அரவின் அணை பள்ளியின்மேல் - இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்
உவந்து கிடந்தான் திருமால் - மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால்
திரு மங்கையொடு ஆடு - பிராட்டியோடு நித்பவாஸம் பண்ணப்பெற்ற

விளக்க உரை

English Translation

In the yore the lord went to Mabali’s great sacrifices as a manikin and measured the wide Earth. O Devotees who wish to cut the karmas of your miserable birth through chanting his names! Go to Tillai Tiruchitrakudam where the Lord reclines on a serpent couch and resides with the lotus-dame Lakshmi happily.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்