விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
  பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 
  பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
  தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு - வண்டுகளானவை
வரை சாரல் - மலைப் பக்கங்களில்
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர - நெருங்கி யிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் நின்றும் தம் பேடைகள் (பெண் வண்டுகள்) தம்மிடம் வந்து சேர்வதற்காக
பிண அவிழ் கமலத்து தென்ன என்று இன் இசை முரல்தரு - கட்டு அவிழ்கிற தாமரைப்பூவிலே இருந்துகொண்டு தென்னா தெனாவென்று இனிய இசைகளைப் பாடா நிற்கப்பெற்ற

விளக்க உரை

English Translation

The Lord with the resplendent discus in hand, with lotus-dame Lakshmi on his chest, the substance of the Vedas, resides in Tiruvayindirapuram where bumble bees on the Madavi bowers call ‘Tena Tena’ in sweet musical tones, waiting for their mates, -held captive in the closed lotus flowers of the night, -to join them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்