விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார் ஏறு பெரும் பாரம் தீரப்*  பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
  பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*  செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை* 
  போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*  புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்* 
  சீர் ஏறு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பார்ஏறு பெரு பாரம் தீர - பூமியின் மேலேறிக் கிடந்த பாரங்கள் தொலைவதற்காக
பண்டு - முற்காலத்தில்
பாரதத்து தூது இயங்கி - பாரத யுத்தம் ஸமீபித்தபோது தாதுசென்றவனும்
பார்த்தன் - அர்ஜுநனுடைய
செல்வம் தேர்ஏறு சாரதி ஆய் - அழகிய தேரையேறி நடத்தின பாகனாகி

விளக்க உரை

English Translation

To rid the world of its heavy burden the Lord entered the Bharata war as a messenger then drove the chariot for Arjuna and destroyed the army of kings in combat. The bull-rider Siva, Vaisravana, Indra, Brahma and all the other gods are gathered in the wealthy town with Vedic seers in good measure. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்