விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
  பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 
  ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
  காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்னொரு காலத்தில்,
பேணாத - (தன்னை ஸர்வேச்வரனாக) மதியாத
வலி அரக்கர் - மிடுக்கையுடைய ராக்ஷர்கள்
மெலிய - ஒழியும்படி

விளக்க உரை

English Translation

He fought with the strong wrestlers and crushed them in his embrace. He sore apart the jeweled chest of the Rakshasa Hiranya. He rides the Garuda bird and reclines in the ocean. He drank the poison from the breast of Putana. He resides in the hearts of the seekers. Searching for him everywhere, amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்