விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
  வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 
  கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
  அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொண்ட சீரால் - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே
தண் தமிழ் செய் - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த
மாலை - சொல்மாலையாகிய
ஈர் ஐந்தும் - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார் - ஓதவல்லவர்கள்

விளக்க உரை

English Translation

The Lord reclines in Evvul, Worshipped by devotees with garlands, kaliyan, the king of the Mangai-tract with bee-humming groves, has sung this garland of cool Tamil songs. Those who master it will rule not only the Earth but also the world of the eternals, this is certain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்