விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு*  பண்டு ஆல் இலைமேல்* 
  சால நாளும் பள்ளி கொள்ளும்*  தாமரைக் கண்ணன் எண்ணில்* 
  நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்*  நெய்தல் அம் தண் கழனி* 
  ஏலம் நாறும் பைம் புறவின்*  எவ்வுள் கிடந்தானே*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு - முன்பொரு காலத்தில்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலை மேல் - ஆலந்தளிரின் மேலே
சால நாளும் - வெகு நாள் வரையில்
பள்ளி கொள்ளும் - சயனித்திருந்த

விளக்க உரை

English Translation

The Lord with matchless lotus-eyes lay sleeping as a child on a fig leaf during the deluge, with the seven worlds in his stomach. Amid cool groves with lakes abounding in lotuses from which dark bumble-bees slip nectar, the Lord reclines in Evvul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்