விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
  மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 
  சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
  வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செம் கயல் - (இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும் - களித்து விளையாடப் பெற்ற
சுனை - நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து - திருமலையிலே
உறை - நித்யவாஸம் பண்ணா நின்ற

விளக்க உரை

English Translation

Red fish jump in lakes of Tiruvenkatam where the Lord resides in affluence, praised by Mangai-tract king kalikanri in fragrant Tamil poems. Those who; master it will rule the ocean-gridled Earth and, the sky as well; without a doubt.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்