விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
  பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
  வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
  தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேசும் - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன் - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும் - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று - அநுஸந்தித்து
பின்னரும் - மேன்மேலும்

விளக்க உரை

English Translation

Those who recite the eight-syllable Mantra, over and over again,- He elevates and rids them of their birth. He resides in fragrant blossoming bowers as a beacon in the sky for the dark world below, in Tiruvenkatam, - thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்