விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
  பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
  வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
  நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வன் பேய் - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க - கதறும்படியாக
முலை - (அவளது) முலையை
பிள்ளை ஆய் - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர் - உயிருடன்

விளக்க உரை

English Translation

He reclines in the milk-ocean and in Arangam. He lay as a child and sucked the poisoned breast of the ogress. He prospers amid sages who call him “White Lord”, “Black Lord”, and “Gem-hued’ Lord”, and worship him in the hill ;of Tiruvenkatam,-thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்