விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
  சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
  பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
  பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த - பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன் - கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான் - அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட - சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன் - புண்டரீகாக்ஷனாய்,

விளக்க உரை

English Translation

My Lord Gopala who broke the fragrant blossoming Kurundu tree, my lotus-eyed Lord who reclines in the conch-filled ocean-deep, my Lord of the Puranas who ripped the jaws of the demon horse Kesin,- He resides amid tanks brimming with fish; in Tiruvenkatam, thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்