விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
  இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*
  காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
  ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இமையோர் நாதன் வந்து - தேவேந்திரன் வந்து
இறைஞ்சும் - ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து - தியானம் செய்து
காதல் மிகுந்த - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற

விளக்க உரை

English Translation

“Gather O celestials, let us chant and praise him, never letting despair come to close us”, Indra leading other gods, to the worship of the Lord Naimisaraniyam Resident O! Kaliyan’s heart is love in abundance,-those who can master and sing his Garland of poems set, will be the rulers, of the Earth and Heaven both.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்