விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
  ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
  பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
  என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கலியார் - கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று - “இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல் - என் மேலே
ஐவர் ஏவினார் - பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு - அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)

விளக்க உரை

English Translation

Kaliyar did set the five sense-organs on me saying go and torture him to the core. O Kurungudi Lord deep-as-the-ocean hue you defended me from the tyrants. Chanting and singing with so many flowers buds offering worship to your feet, O! Through my poems now, I have come to your feet Naimisaraniyam-living Lord, O1

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்