விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
    அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 
    வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டு ஆம் இனமும் - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும் - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும் - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில் - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம் - சுற்றுப்பிரதேசங்களெங்கும்

விளக்க உரை

English Translation

Bands of devotees, hordes of gods and batches of twin-thread-house-holder Vedic seers, seek the Lord’s grace and come to worship him in his temple surrounded by bee-humming groves and watered fields where Kaya-fish dances and lotus blooms raise their cheerful faces. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்