விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 
    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சனவண்ணனே!  அச்சோ அச்சோ* 
     ஆயர் பெருமானே!  அச்சோ அச்சோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செங்கமலம் - செந்தாமரைப்பூவில்;
தேன்உண்ணும் - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற;
வண்டேபோல் - வண்டுகளைப் போல;
பங்கிகள் வந்து - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து;
உன் பவளம் வாய் - பவளம்போற் செந்நிறமான உனதுவாயில்;

விளக்க உரை

ஓடி விளையாடும்போது வாரின கூந்தலும் கலைந்துவிடுமாதலால் அங்ஙனங்கலைந்து தொங்கும் கறுத்த மயிர்கள் செந்நிறமான வாயிற்படிதல் - செந்தாமரைப்பூவில் கருவண்டுகள் மொய்த்துக்கிடத்தலை ஒத்திருக்கு மென்க. பங்கி - ஆண்மயிர் “பங்கியே பிறமயிர்க்கும் பகருமாண் மயிர்க்கும் பேராம்” என்ற நிகண்டு காண்க. தழுவா = கீழ்பாட்டில் ‘வாரா’ என்றது போலக் கொள்க. இப்பாட்டில் இரண்டாமடியில் தளைதட்டாநின்றது; இவ்வாறே பாடங்காண்கிறது.

English Translation

Your dark curly locks hover around your coral-lips like bumble bees drinking nectar from a lotus; with tender hands that gracefully hold the conch, discus, mace, bow and dagger, come running to embrace me, Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்