விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
    தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் அன்று - முன்னொரு காலத்தில்
இணை அடி - (தனது) உபய பாதங்களைத்
இமையவர் வணங்க - தேவர்கள் வந்து வணங்குமாறு
ஏனம் ஆகி - மஹாவராஹரூபியாகி
இரு நிலம் இடந்து - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும்,

விளக்க உரை

English Translation

Then in the yore, worshipped by celestials, the Lord came as a boar and lifted the Earth. Then he wielded his bow and felled the mighty Danava Ravana. He is my master. Gods bring freshly culled Kalpaka flowers from nectared groves wafting with divine fragrance, and worship Him on the banks of the Ganga, in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்