விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
  விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 
  இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
  மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கை தலத்தால் - ஒரு கையாலே
முதுகு பற்றி - முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து - (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்

விளக்க உரை

English Translation

Holding a bent back with one hand, leaning on a staff with the other, perspiring profusely, rolling the eyes, coughing loud and shrill; ‘ere young women call “O, this is our Father, old man”, in derision, -- bumble bees drink and sing in Panns, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்