விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*
    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவம் - மலைப்பாம்புகளானவை
ஆவிக்கும் - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற
அகம் பொழில் தழுவிய - உட்சோலைகளோடு கூடிய
அரு வரை இமயத்து - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,
இமையோர்கள் - தேவர்கள்

விளக்க உரை

English Translation

Dark-as-moonless-night caverns in the mountains harbor hungry and winding snakes, gaping wide above the mountain bowers hiding with the Resident of Himavan peaks. Gods in hordes with Brahma gather in the worship of the Lord in the high mountains, chanting names like O-the-Primeval Lord, clod-hued Lord, in Piriti, -- O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்