விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 
    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நினைந்து உருகி - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர் - பலபல பெண்டுகளுடைய
பணைமுலை - பருத்த முலைகளையே
துணை ஆ - ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன் - பாபியான நான்

விளக்க உரை

English Translation

“My life!”, “My nectar!”, I fondly called them, and sought their round-breast for comfort. Sinner, this self O!, how many days passed, wastefully spent in this manner. Pure-water-swan-pair, nestling together, in holy town of Kudandai, - I OFFERED worship, chanting the Mantra, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்