விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மரம்கெட நடந்துஅடர்த்து*  மத்தயானை மத்தகத்து,* 
    உரம்கெடப் புடைத்து*  ஒர் கொம்புஒசித்து உகந்த உத்தமா,*
    துரங்கம்வாய் பிளந்து*  மண்அளந்தபாத,*  வேதியர்- 
    வரம்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மத்தகத்து - (அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து - (அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர் - (அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம் - குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து - வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)

விளக்க உரை

English Translation

You crawled between the Arjunas and felled them like two blades of grass. You hit the rutted tusker on the head and broke his tusk with ease. You ripped the jaws of Kesin-horse; you took the Earth in single stride. You lie in cool repose, - a boon to Vedic seers in Kudandai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்