விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்குதங்கு முன் கை நங்கை*  கொங்கைதங்கல் உற்றவன்,* 
    அங்கம்மங்க அன்றுசென்று*  அடர்த்துஎறிந்த ஆழியான்,*
    கொங்குதங்கு வார்குழல்*  மடந்தைமார் குடைந்தநீர்,* 
    பொங்குதண் குடந்தையுள்*  கிடந்த புண்டரீகனே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கம் - சரீரமானது
மங்க - மாளவேணுமென்று
அன்று சென்று - முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து - அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த - (அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.

விளக்க உரை

“கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல; “ம.தி.மு.க. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.

English Translation

The Rakshasa King Ravana – He sought the breast of Sita dame!, -- was killed in battle by the Lord who hit an arrow with his bow. O Lotus-Lord reclining in the waters of Kudandai-oor, where fragrant long-hair coiffure-dames do bathe and frolic in the stream!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்