விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானகமும் மண்ணகமும்*  வெற்பும் ஏழ்கடல்களும்,* 
    போனகம்செய்து ஆலிலைத்*  துயின்ற புண்டரீகனே,*
    தேன்அகஞ்செய் தண்நறும்*  மலர்த்துழாய் நன் மாலையாய்,* 
    கூன்அகம் புகத்தெறித்த*  கொற்றவில்லி அல்லையே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் - குளிர்ந்ததாய்
நறு - பரிமளிதமான
மலர் துழாய் - திருத்துழாயை
கல் மாலையாய்! - நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன் - (கூனியினுடைய) கூனானது

விளக்க உரை

English Translation

The Earth and Sky and all seven – the oceans and the mountains high, you swallowed all and lay asleep a-float on fig leaf, Lotus-Lord! You wear a garland of the nectar – laden sacred Basil leaf; you shot an arrow joyfully, bending Kuni’s humpy back!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்