விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணும்மலையும்மறிகடல்களும்*  மற்றும்யாவும்எல்லாம்* 
    திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்*  சிக்கெனநாடுதிரேல்*
    எண்ணற்கரியதோரேனமாகி*  இருநிலம்புக்கிடந்து*
    வண்ணக்கருங்குழல்மாதரோடு*  மணந்தானைக்கண்டாருளர் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலை பத்தும் - சொல்மாலையாகிற இப்பத்துப் பாட்டையும்
பரவும் மனம் உடை - அநுஸத்திக்கைக் கீடான மகஸ்ஸையுடையவரும்
பக்தர் உள்ளார் - பக்தியையுடையவருமாயிருப்பவர்கள்
பரமன் - பரமபுருஷனுடைய
அடி - திருவடிகளை

விளக்க உரை

எம்பெருமானைக் காணவேணுமென்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாட்டையுமே துமவர்கள், எம்பெருமானை காண்கைக்குத் தேட வேண்டாதே அவனோடு நித்யாநுபவம் பண்ணலாம்படி அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று- பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் தாமே அடைந்து பேசினமையால் “கண்டசுவடுரைத்து” என்றென்க. புரை- உவமவுருபு. செந்நெல்தாள்கள் ஓங்கி நுனியிற் கதிர்வாங்கித் தழைத்திருக்கும் படிக்குக் குதிரை முகத்தை உவமை கூறியது எதற்குமென்க: “வரம்புற்றகதிர்ச் செந்நெல் தாள் சாய்ந்துத் தலைவணங்கும்” என்றது காண்க. திருவின் + போலி, திருவிற்பொலி.

English Translation

This decad of songs by bright Vedic seer Pattarbiran of Srivilliputtur where paddy grows tall and bends low like a horse, tells the clues for seeing the dark cloud-hued Lord. Devotees who recite it by heard will attain the feet of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்