விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீரார் சிரம்அறுத்து செற்றுஉகந்த செங்கண்மால்* 
    போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை*

    கூரார்ந்த வள்உகிரால் கீண்டு*--குடல் மாலை 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை - (எப்போதும) யுத்ததிலே பொருந்தியிருக்கிற நீண்ட வேலாயுதத்தையுடையனான ஹிரண்யனுடைய உடலை
அரி உரு ஆய் - நரஸிம்ஹரூபியாகி
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு - கூர்மை மிக்கு நெருங்கின திரு நகங்களாலே பிளந்து
குடல் - அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)

விளக்க உரை

பொன் பெயரோன் –இது லக்ஷித லக்ஷணை, ஹிரண்யம் என்ற வடசொல் பொன் எனப் பொருள்படும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்