விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கறுத்திட்டு எதிர்நின்ற*  கஞ்சனைக் கொன்றான்* 
    பொறுத்திட்டு எதிர்வந்த*  புள்ளின் வாய் கீண்டான்* 
    நெறித்த குழல்களை*  நீங்க முன் ஓடிச்* 
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கறுத்திட்டு - கோபித்து;
எதிர்நின்ற - தன்னை எதிரிட்டு நன்ற;
கஞ்சனை - கம்ஸனை;
கொன்றான் - கொன்றவனும்;
எதிர்வந்த - (தன்னைக் கொல்வதாக) எதிர்த்துவந்த;

விளக்க உரை

பொறுத்திட்டுக் கீண்டான் – பகாஸுரன், தன்னை விழுங்கி உமிழுமளவும் கண்ணன் அவனை ஒன்றுஞ் செய்யாதிருந்து பின்பே அவன் வாயைக் கிழித்ததனால் பொறுமை விளங்குமென்க. குழல்களை – ஐ – சாரியை. இது இல்லாதபோது தளைதட்டுமென்க

English Translation

He killed the angry hostile kamsa, and stooped the charging horse kesin and ripped its jaws. He runs faster than his grazing calves, parting his curly hair. He is the Lord of gods. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்