விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
    ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
    நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
    பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு மங்கை - திருமங்கை யென்னும் நாட்டுக்கு
மன்னன் - அரசரும்
ஒன்னலர் தங்களை வெல்லும் - பகைவர்களை வெல்லுகின்ற
ஆடல் மா - ஆட்டத்திற்சிறந்த குதிரையை ஏறிச் செலுத்துதலில்
வலவன் - வல்லவருமான

விளக்க உரை

English Translation

Balconied-mansions-all-over Mangai's king and Valiant warrior, protector, Adalma-riding Kalikanri horseback song on Lord of Tiruvarangattan, -wielder of golden discus radiant, ancient Lord and the master of Universe, sing this ten-songs-garland, O, Devotees! Karmic misery will never set on you again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்