விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*  மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப* 
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*  நாராயணா! இங்கே வாராய்* 
    எண்ணற்கு அரிய பிரானே*  திரியை எரியாமே காதுக்கு இடுவன்* 
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*  கனகக் கடிப்பும் இவையாம்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நண்ணி தொழுமவர் - கிட்டி வணங்குகின்றவர்களுடைய;
சிந்தை - மநஸ்ஸில்  நின்றும்;
பிரியாத - விட்டு நீங்காத;
பவளம் - பவழவடத்தை;
மருங்கினில் - திருவரையிலே;

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் - இப்பாட்டில். காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காது பெருக்கியபின்பு காதணிகளையிடுதல் இயல்பு. அழகும் = உம் - இசைநிறை. “கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு - கர்ணபூஷணம்.

English Translation

O Narayana! Forever you remain in the thoughts of those who worship you! Wearing a colorful coral band on your waist, and jingling ankle bells on your lotus feet, comes hither. O Lord of beauty beyon

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்