விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 
    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வசை அறு குறள் ஆய் - குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு
மாவலி வேள்வியில் - மஹாபலியினுடைய யாக பூமியில்
மண் அளவிட்டவன் தன்னை - உலகளந்தவனும்,
அசைவு அறும் அமரர் - சலிப்பில்லாத நித்யஸூரிகள்
அடி இணை - உபயபாதங்களை

விளக்க உரை

English Translation

Going as a manikin to the Bali-sacrifice he took the Earth in two big steps, Gods in the sky above offer him worship in his deep-ocean cool resort, Brahma-like Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, Seeing the good Lord, wearing a tall crown I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்