விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
    படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*
    பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
    மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமையோர் பரவும் இடம் - தேவர்கள் துதிசெய்யுமிடமாய்,
பைந்தடத்து செம் கால அன்னம் பெடையோடு துகைப்ப - அழகிய தடாகத்திலே, சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை பேடையோடு கூடி ஏறித் துகைப்ப, (அதனாலே துகைப்புண்ட)
தொகை புண்டரிகத்திடை மது - திரளான தாமரைப் பூக்களினின்று பெருகின தேனானது
செங்கழுநீர் மடை ஓட நின்று விம்மும் - செங்கழுநீர் மடைகளிலும் ஓடிப் பாயும்படியாகப் பெருகப்பெற்ற
நாங்கூர் - திருநாங்கூரில்

விளக்க உரை

English Translation

The celestials call, “O Different lord who subdued seven bulls for the embrace of the cowherd-dame Nappinnai!”, “O Lord who wields the conch and the discus!”, and offer worship at Nangur, where red-footed crane pairs in lakes roll and brush against the profuse lotus blooms, and the red lily in their midst flows nectar even after the petals have fallen. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்