விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
    பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 
    ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
    திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு - முன்னொருகால்,
எண் திசைகளும் - எட்டுத் திக்குகளையும்
ஏழ் உலகமும் - ஸப்த லோகங்களையும்
வாங்கி - (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து
பொன் வயிற்றில் - (தனது) அழகிய திருவயிற்றிலே

விளக்க உரை

English Translation

He took the eight Quarters, and the seven world, into his olden stomach, and lay sleeping on a fig leaf. He rid the waning Moon of his misery. He planted his claws into the mighty chest of Hiranya, coming as a ferocious lion with sharp white teeth. He lives in Tiruvenkatam, thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்