விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,
    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - ஓ மனமே!
நல்லை - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான் - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம் - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,

விளக்க உரை

English Translation

O good heart, let us worship our Lord who has a thousand arms eager to embrace lotus-dame Lakshmi. He resides in Singavel-Kundram where gooseberry trees break heavy rocks, palm leaves applaud and scavenger kites fill the path with their ‘Chill’ sounds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்