விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்* 
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீதி அல்லாதன - அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும் - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும் - (பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும் - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார் - முடிந்தவர்கள்

விளக்க உரை

Thinking wickedly, speaking in harsh tones, doing many acts against Dharma, Trailing in the dreary path of the dead ones, I did tremble sinfully myself O! O Lord who felled the wood-apple-demon, ever-in-the-heart of devotees! O Death to Asuras, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்